Modi-Putin Meet | India-வை புகழ்ந்து தள்ளும் America | SCO Summit-ல் கெத்துக்காட்டிய Modi

2022-09-17 1

"இது போருக்கான யுகம் அல்ல; அமைதிக்கான யுகம். புரிந்துகொள்ளுங்கள்" என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Indian PM Narendra Modi told Russian president Vladimir Putin in the sideline of Shanghai summit that this is not a era for war, but for peace.

#Putin
#Modi
#SCOSummit